2023 கல்வி ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள்
By hafsa
Created at about 4 years ago
2023 கல்வி ஆண்டுக்காக சரீஆப் பிரிவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள்
ஹிப்ளு பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள்:
-
ருகய்யா மஸீர் - காலி
-
சீமா றிஸான் - வெலிகம
-
றம்லா றவ்சான் - காலி
-
றுஹய்மா அப்பான் - காலி
வெளியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள்:
-
ஆயிசா ஹிசாம் - வெலிகம
-
அஸீமா றபீக் - தர்கா நகர்
-
ஆயிசா அம்னா சிஹான் - திக்வல்ல
-
ஹப்ஸா யாஸீன் - வெலிகம
-
ஹிமா றிஸ்வி – வெலிகம
-
ஸய்னப் முகம்மில் - காலி
-
பர்ஹா பய்ருஸ் -வெலிகம
-
சஹானி றாயிஸ் - யகஸ்முல்லை
-
ஹம்தா ஹுஸைன் - பேருவல
-
றஷ்மா நிளாமுத்தீன் - பதகிரிய
-
றிஸ்னா யாஸிர் - கொடபிடிய
-
அஹ்தா அபூபக்ர் - நீர்கொழும்பு
-
மிஸ்கா றஜப்தீன் - மல்வான
-
உம்மு ரீமா நப்ஹான் - தர்கா நகர்
-
அம்றா அமீன் - பூகொட
-
ஆயிசா பதுர்தீன் - பண்டாரவல
-
ஸம்றா றஹுமி – மாதர
-
ருகய்யா ஸுலைம் - பேருவல
-
ஹபீபா பிஷ்ருல் ஹுஸைன் - வெலிகம
-
ருகய்யா சப்னி அஹ்மத் - வெலிகம
-
ஸாரா இஷ;ரத் - வெலிகம
ஹிப்ளு பகுதிக்குத் தெரிவு செய்யபட்டுள்ள மாணவிகள்
-
ஸஹ்லா றிபாக் - காலி
-
ஸவ்தா மர்ஸுல் - வெலிகம
-
ஆயிசா உமர் - காலி
-
பாதிமா ஸியான் - வெலிகம
-
ஆயிசா அமல் ஆயதுல்லா- தர்கா நகர்
-
பர்ஹா பாரிஸ்- யகஸ்முல்ல
-
ஆயிசா அஸ்மா சிஹான் - திக்வல்ல
-
பஹ்தா இம்தியாஸ் - காலி
-
ஸய்னப் நிரோஷ் - வெலிகம
-
நுஹா கலாம் - பேருவல
கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:
-
பிறப்புச் சான்றிதழ் புகைப்படப் பிரதியுடன்
-
கடைசியாகப் படித்த பாடசாலை, மத்ரஸாவின் கடிதம்
-
கல்வி மற்றும் துறைகள் சார்ந்த சான்றிதழ்கள்
-
தகப்பன் அல்லது பாதுகாவலர் மற்றும் மாணவியைச் சந்திப்பதற்கு அனுமதி பெற்ற இரு மஹ்றம்களின் தேசிய அடையாள அட்டையின் பிரதிகளும் அவர்களின் புகைப்படம் ஒன்றும்
மாணவிகளின் சொந்தப் பாவனைக்காகத் தேவைப்படும் பொருட்கள்.
-
சீருடைகளாக அலங்கார வேலைப்பாடுகள் அற்ற அபாயாக்கள் முகத்திறைகளுடன் (கறுப்பு)
-
வேலைப்பாடுகள் அற்ற viscous, cotton னிலான சாதாரண சல்வாரி
-
இரவு ஆடை 2
-
பெரிய பிளாஸ்டிக் வாளி
-
இரப்பர் செருப்பு
-
ஹெங்கர் 6
-
தலையணை, பெட்சீட்
-
மேலதிகமாக வெள்ளை பெட்சீட், வெள்ளை தலையணை உறை
-
கருப்பு நிர பிலேன் சப்பாத்து
-
சவர்க்காரம், பற்பசை, சால்வை முதலிய சொந்தப் பாவனைப் பொருட்கள்
விடுதி உடைகள்: நீளக் கை சல்வாரி, முழுமையாக மூடக்கூடிய முந்தானை.
காதோடு ஒட்டிய காதுப்பூதவிர்ந்த நகைகள், கைக்கடிகாரம், செல்லிட தொலைபேசி, ரேடியோ, போட்டோ அல்பம், நாவல் புத்தகங்கள் கல்லூரி வளாகத்துக்குள் எடுத்துவருதல் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.
சரீஆப் பிரிவினருக்குத் தேவைப்படும் புத்தகங்களும் அப்பியாசக் கொப்பிகளும்
-
دروس اللغة العربية – الجزء الأول
-
ثلاثة كتب
-
9ம் ஆண்டுக்குரிய கணிதம், தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம், சிங்களம், வரலாறு, சுகாதாரம் ஆகிய பாடப் புத்தகங்கள்
-
சதுர ரூல் 200 பக். 1, தனிரூல் 400 பக். 1, 200 பக் 2, 160 பக். 1, 120 பக். 6, 80 பக். 3,
ஹிப்ளு மாணவிகளுக்குத் தேவைப்படும் புத்தகங்களும் அப்பியாசக் கொப்பிகளும்
-
7 ம் ஆண்டுக்குரிய கணிதம், தமிழ், பாடப் புத்தகங்கள்
-
சதுர ரூல் 200 பக். 1, தனிரூல் 400 பக். 1, 80 பக். 1,