Latest News



2024 கல்வி ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள்

2023 கல்வி ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள்

ஐந்தாவது பட்டமளிப்பு விழா

நான்காவது பட்டமளிப்பு விழாவும் புதுக் கட்டட திறப்பு விழாவும்

மூன்றாவது பட்டமளிப்பு விழா

இரண்டாவது பட்டமளிப்பு விழா

முதலாவது பட்டமளிப்பு விழா

மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்

மைமூனா பின்து ஹாரிஸ் (ரலி) : ميمونة بنت الحارث

உம்மு ஹபீபா பின்து அபீ ஸுப்யான் (ரலி) : أم حبيبة بنت أبي سفيان

ஸபிய்யா பின்து ஹுயைய் (ரலி) : صفية بنت حيي

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) : زينب بنت جحش

ஜுவைரியா பின்துல் ஹாரிஸ் : جويرية بنت الحارث

உம்மு ஸலமா (ரலி) : أم سلمة

ஸைனப் பின்து ஹுஸைமா (ரலி) : زينب بنت خزيمة

ஹப்ஸா பின்து உமர் (ரலி) : حفصة بنت عمر

ஆஇஷா பின்து அபீபக்ர் (ரலி) : عائشة بنت أبي بكر

ஸெளதா பின்த் ஸம்ஆ (ரலி)

கதீஜா பின்து குவைலித்

இஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்?

பாடத்திட்டம்

ஆசிரியர் குழு

ஸ்தாபிதம்

ஜுவைரியா பின்துல் ஹாரிஸ் : جويرية بنت الحارث
By hafsa
Created at about 7 years ago

ஜுவைரியா பின்துல் ஹாரிஸ் : جويرية بنت الحارث

ஹிஜ்ரி 5ம் ஆண்டு பனுல் முஸ்தலக் எனும் கோத்திரத்துடன் ஏற்பட்ட யூத்தத்தின் பின் அக்கோத்தித்திரத்தின் பெரும்பாலானோர் சிறைக்கைதிகளாகப் பிடிபட்டனர். அக்கோத்திரத்தின் தலைவன் ஹாரிஸ் என்பவரின் மகளே அன்னை ஜுவைரியா அவர்கள். இவர்களும் சிறைக்கைதியாகப் பிடிபட்டு ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் என்ற நபித்தோழரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். பணம் கொடுத்து தன்னை விடுவித்துக் கொள்ளும் ஒப்பந்தத்தை எஜமானுடன் செய்து கொண்டார்கள். அதற்கான உதவிப் பணம் கேட்டு நபிகளாரிடம் வந்தார்கள். நபியவர்களும் அவர்களுடைய கண்ணியத்தைக் கருத்திற்கொண்டு பணத்தை செலுத்தி அப்பெண்னை திருமணமுடித்துக் கொண்டார்கள். அப்போது அவர்களுக்கு வயது 20. அதனைக் கேள்விப்பட்ட நபித்தோழர்கள் நபியவர்களின் மனைவியுடைய உறவுக்காரரை அடிமைகளாக வைத்திருப்பதா என்று அவர்களை உரிமையிட்டார்கள். அதனைப் பார்த்த பனுல்முஸ்தலக் கோத்திரம் முழுதும் இஸ்லாத்தில் இணைந்துகொண்டது. ஜுவைரியா என்ற ஒரு பெண்ணால் ஒரு சமூகமே இஸ்லாத்தில் இணைந்தது அவர்களுக்குரிய சிறப்பம்சமாகும். அவர்களுடைய தந்தையும் இஸ்லாத்தை ஏற்றது இங்கு குறிப்பிடத்தக்கது. ஹிஜ்ரி 56ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் இவர்கள் வபாத்தாகி ஜன்னதுல் பகீஇல் அடக்கம் செய்யப்பட்டார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக.

Write Your Comments
Your Name
Your Email
Your Comments
Comments

New Applications

Contact Us

View Status of Application